MH-60R Helicopters | உலக நாடுகள் மிரண்டு பார்க்கும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை

Update: 2025-12-17 06:03 GMT

மேலும் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை. மேலும் 3 அமெரிக்க தயாரிப்பு அப்பாச்சி ஹெலிகாப்டர்களை பெற்றது இந்தியா. 2020ம் ஆண்டு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்த‌து. ஏற்கெனவே 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள். இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட‌து. கடைசி 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஹிண்டன் விமான தளத்திற்கு வருகை. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உலகின் மிகவும் மேம்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும். இந்திய கடற்படை அமெரிக்க தயாரிப்பு MH-60R ஹெலிகாப்டர் படைப்பிரிவு இந்திய கடற்படையில் இணைந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்