Donald Trump | டிரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு - மொத்தமாக திரும்பிய உலக நாடுகளின் கண்கள்

Update: 2025-12-17 03:26 GMT

சிரியா, புர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வர அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். பயணத் தடையை விரிவுபடுத்தும் புதிய உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்