டிரம்ப் Jr.க்கு 3வது கல்யாணம்.. தடபுடல் நிச்சயதார்த்தம் - விழாகோலத்தில் அமெரிக்கா..

Update: 2025-12-16 15:57 GMT

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகனான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கும் அவரோட காதலி Bettina Andersonக்கும் நிச்சயதார்த்தம் ஆகிருச்சு. வெள்ளை மாளிகைல நடந்த ஹாலிடே பார்ட்டில ட்ரம்ப் ஜூனியர் இத அறிவிச்சாரு..

ட்ரம்ப் ஜூனியருக்கு நிச்சயம் நடக்குறது இதோட 3வது முறை..இதுக்கு முன்னாடி மாடலும் நடிகையுமான வனேசாவ திருமணம் செஞ்சு அந்த உறவு 12 ஆண்டுகள் நீடிச்சது...அவுங்களுக்கு 5 குழந்தைகள்...2018ல வனேசா விவாகரத்து வாங்கிட்டாங்க... அடுத்து தொலைக்காட்சி பிரபலம் Kimberlyயோட ட்ரம்ப் ஜூனியருக்கு எங்கேஜ்மென்ட் ஆச்சு... அவுங்க பிரிஞ்சுட்டாங்க.. இப்ப Bettina Anderson ஓட நிச்சயம் ஆகிருக்கு..

Tags:    

மேலும் செய்திகள்