Giorgia Meloni Reaction நேருக்கு நேர் பார்த்தவுடன் மெலோனியின் ரியாக்‌ஷன் - உலகம் முழுக்க டிரெண்டிங்

Update: 2025-12-17 07:36 GMT

இத்தாலிய பிரதமர் மெலோனி Meloni, மொசாம்பிக் அதிபர் டேனியல் சாப்போவை Daniel Chapo சந்தித்தபோது நிகழ்ந்த சுவாரஸ்யமான காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

6 அடி 8 அங்குல உயரம் கொண்ட மொசாம்பிக் அதிபரை, 5 அடி 2 அங்குலமே ஆன இத்தாலிய பிரதமர் வரவேற்க முன்னோக்கி வந்தபோது, இருவரது உயரத்தில் இருந்த வித்தியாசத்தைக் கண்டு மெலோனி ஆச்சர்யமடைந்தார். பின்னர் மொசாம்பிக் அதிபரை நிமிர்ந்து பார்த்து, பின்னர் ஒரு புன்னகையுடன், இருவரும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்