ரஷ்யாவுடன் மேற்கு நாடுகள் போருக்கு தயாராகி வருவதாக கூறப்படுவது பொய் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்... அதேபோல் உக்ரைனும் மேற்கு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைகளை கைவிட்டால் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் ரஷ்யாவுக்கே சொந்தம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்...