நீங்கள் தேடியது "ops- vijayakanth"
14 March 2019 1:23 PM IST
விஜயகாந்த் - ராமதாஸ் சந்திப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்.
9 March 2019 2:35 PM IST
மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தலில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக இடம் ஒதுக்காத நிலையில், தங்களது நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருந்தார்.
8 March 2019 2:12 PM IST
பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை நோக்கி பயணிக்கிறார் - சரத்குமார்
பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை நோக்கி பயணிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
7 March 2019 8:17 AM IST
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.?
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து ஒரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 March 2019 11:58 PM IST
"தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயார்" - சரத்குமார்
"மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி"
6 March 2019 11:45 PM IST
"மோடியின் பேச்சே அவருக்கு எதிராக மாறும்" - நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
"மோடியை வெளியேற்ற மக்கள் முடிவு"
6 March 2019 10:32 PM IST
(06/03/2019) ஆயுத எழுத்து : பிரச்சார முழக்கம் : பலன் யாருக்கு ?
சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக // நாராயணன், பாஜக// செல்வபெருந்தகை, காங்கிரஸ்// மார்கண்டேயன், அதிமுக
6 March 2019 9:39 AM IST
திமுக கூட்டணி - யாருக்கு எந்த தொகுதி?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளது.
5 March 2019 3:14 PM IST
"தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக செல்கிறது" - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில், நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக பிரசார பொதுக் கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
5 March 2019 2:56 PM IST
தே.மு.தி.க அவசர ஆலோசனை கூட்டம்
தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
5 March 2019 2:24 PM IST
20 தொகுதிகளில் திமுக போட்டி - திமுக தலைவர் ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
5 March 2019 2:11 PM IST
ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் ம.தி.மு.க-வுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.