தே.மு.தி.க அவசர ஆலோசனை கூட்டம்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தே.மு.தி.க அவசர ஆலோசனை கூட்டம்
x
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.கவின் தலைமை அலுவலகத்தில், நடைபெறும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலர் சுதீஷ், கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர், உயர்மட்ட குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் தேவையான தொகுதிகள், யார் வேட்பாளர், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்