ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் ம.தி.மு.க-வுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
x
திமுக கூட்டணியில் ம.தி.மு.க-வுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக வைகோ தெரிவித்துள்ளார். 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்