20 தொகுதிகளில் திமுக போட்டி - திமுக தலைவர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது, திமுக கூட்டணியில், இந்த தேர்தலில், மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட  வாய்​ப்பு அளிக்கப்படவில்லை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்