"தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக செல்கிறது" - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில், நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக பிரசார பொதுக் கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
x
சென்னையில், நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக பிரசார பொதுக் கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்