"தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயார்" - சரத்குமார்

"மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி"
x
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்