அதிமுக இதுவரை எந்த கூட்டணியிலும் இல்லை - தம்பிதுரை

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உறவு சுமூகமாக உள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-07 13:44 GMT
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை அ.தி.மு.க. எந்த கூட்டணியிலும் இல்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்