எங்கள் கையில் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் - கமல்ஹாசன்

வருகிற தேர்தலில் திமுக, அதிமுக, கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-07 11:11 GMT
வருகிற தேர்தலில் திமுக, அதிமுக, கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என எண்ணுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்