சுகாதார துறை வளர்ச்சி பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறையின் வளர்ச்சிக்கு தி.மு.க. ஆட்சியில் எதையும் செய்யாமல், அதனை விமர்சனம் செய்ய தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-31 02:51 GMT
சுகாதாரத்துறையின் வளர்ச்சிக்கு தி.மு.க. ஆட்சியில் எதையும் செய்யாமல், அதனை விமர்சனம் செய்ய தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில், 30 பேர் காயமடைந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அவர்களை சந்தித்து  ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்