Nurse Protest || சென்னையில் செவிலியர்கள் போராட்டம் - அமைச்சர் மா சு சொன்ன வார்த்தை
பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு துளி கூட இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளில் நிரந்தர பணியாளராக சேர உரிமை கோர முடியாது எனவும், காலிப்பணியிடங்கள் உருவாவதை பொருத்துதான் பணியில் சேர முடியும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுத்தான் அவர்கள் சேருகிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.