thiruma || vck || "மக்கள் பாடம் புகட்டுவார்கள்" விஜய், சீமானை சீண்டிய திருமா
தவெக தலைவர் விஜயின் பேச்சு திமுக வெறுப்பை மட்டுமே மையமாக கொண்டு இருப்பதாகவும், H.ராஜாவின் மற்றொரு குரலாகத் தான் சீமான், விஜயின் பேச்சு உள்ளதாகவும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.