Nainar Nagendran "தி.குன்றம் மலை மீது இனிமேலாவது தீபம் ஏற்ற வேண்டும்" - நயினார் நாகேந்திரன்

Update: 2025-12-19 14:43 GMT

திருப்பரங்குன்றம் மலையின் மீது இனிமேலாவது திமுக அரசு தீபம் ஏற்ற வேண்டும் என்றும், தீக்குளித்து இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்