TVK | Vijay | தவெகவினர் நடத்திய போராட்டம்..நேருக்கு நேர் நின்று.. பெண் தூய்மை பணியாளர் கேட்ட கேள்வி

Update: 2025-12-19 14:40 GMT

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அடிப்படை வசதி கோரி போராட்டம் நடத்திய தவெகவினரிடம், தூய்மை பணியாளர் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார். நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரி, தவெகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த பெண் தூய்மை பணியாளர் ஒருவர், அடிப்படை வசதி கோரும் கிராமங்களின் பட்டியலில் எங்கள் கிராமத்தை ஏன் சேர்க்கவில்லை என, தவெகவினரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்