KAS | Nainar Nagendran | "நயினார் அதிமுகவில் இணைவதே சரியாக இருக்கும்.." - KAS பரபரப்பு பேச்சு
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுகவின்
பி டீம் ஆக இருப்பதாகவும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து கொள்வதே சரியாக இருக்கும் என்றும், த.வெ.க மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.