Udhayanidhi | "எவ்வளவு முயற்சி பண்ணாலும்.. இந்த சூழ்ச்சி எடுபடாது.." - மேடையில் உரக்க சொன்ன உதயநிதி
“தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது“ - உதயநிதி ஸ்டாலின்
மத்திய அரசுக்கு தமிழகம் மீது பயம் உள்ளதாகவும், தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது எனவும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.