Jose Charles Martin | கட்சி தொடங்கியதுமே புதுவையை அதிர வைக்க முடிவு.. சவால் விட்ட ஜோஸ் சார்லஸ்
Jose Charles Martin | கட்சி தொடங்கியதுமே புதுவையை அதிர வைக்க முடிவு.. சவால் விட்ட ஜோஸ் சார்லஸ்
15 நாட்களில் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்"
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கடந்த 30 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள கடைகளை பதினைந்து நாட்களில் வியாபாரிகளிடம் ஒப்படைக்கவில்லை என்றால் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பேருந்து நிலையத்தை பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் சேர்ந்து நேரில் ஆய்வு நடத்திய பின் அவர் இதனை தெரிவித்தார்.