TVK Vijay | விஜய் எதிர்பாரா நேரத்தில் எதிர்பாரா இடத்திலிருந்து மறைமுக அட்டாக்

Update: 2025-12-19 05:08 GMT

சினிமா போல கட்சி நடத்தலாம் என நினைக்கிறார்கள் - நயினார்

பலரும் இன்று சினிமாவை போல கட்சி நடத்தலாம் என புதிய கட்சி ஆரம்பித்துள்ளதாக, விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்...

திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் யாத்திரையில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்