நீங்கள் தேடியது "vijayabaskar latest news"

வெளிநாட்டில் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் வந்தவுடன் அறிவிக்கப்படும் - ஜெயக்குமார்
31 Aug 2019 11:37 AM GMT

வெளிநாட்டில் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் வந்தவுடன் அறிவிக்கப்படும் - ஜெயக்குமார்

வெளிநாட்டில் இருந்து முதல் அமைச்சர் வந்தவுடன், எந்தெந்த நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறித்து, வெளிப்படையாக அரசு சார்பில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வெளிநாட்டு பயணங்கள் குறித்து விமர்சிப்பதா? - கருணாஸ்
30 Aug 2019 8:08 PM GMT

வெளிநாட்டு பயணங்கள் குறித்து விமர்சிப்பதா? - கருணாஸ்

வெளிநாட்டு பயணங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல என்று எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதா? - அமைச்சர் கடம்பூர் ராஜு
30 Aug 2019 8:02 PM GMT

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதா? - அமைச்சர் கடம்பூர் ராஜு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்ப்பக புற்றுநோய் ஒழிப்பில் அரசு புது முயற்சி - அமைச்சர் விஜயபாஸ்கர்
3 Jan 2019 7:09 AM GMT

"மார்ப்பக புற்றுநோய் ஒழிப்பில் அரசு புது முயற்சி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிற 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுகாதார துறை வளர்ச்சி பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை -  அமைச்சர் விஜயபாஸ்கர்
31 Dec 2018 2:51 AM GMT

சுகாதார துறை வளர்ச்சி பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறையின் வளர்ச்சிக்கு தி.மு.க. ஆட்சியில் எதையும் செய்யாமல், அதனை விமர்சனம் செய்ய தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பாதிப்பில்லை - விஜயபாஸ்கர்
29 Nov 2018 11:40 AM GMT

புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பாதிப்பில்லை - விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நோய் தோற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி? - விஜயபாஸ்கர் விளக்கம்
4 Oct 2018 10:26 AM GMT

நோய் தோற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி? - விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அணு கூறு புற்று நோய் உயர் சிகிச்சை பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.