வெளிநாட்டு பயணங்கள் குறித்து விமர்சிப்பதா? - கருணாஸ்

வெளிநாட்டு பயணங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல என்று எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
x
வெளிநாட்டு பயணங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல என்று எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்