நடமாடும் மலிவுவிலை உணவகத்தை தொடங்கிய ரோஜா : பொதுமக்களுக்காக சமையல் செய்யும் காட்சிகள்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா கடந்த மாதம் 17ம் தேதி ஒய்.எஸ்.ஆர் கேன்டீன் என்ற பெயரில் நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கினார்.

Update: 2018-12-06 02:11 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா கடந்த மாதம் 17ம் தேதி ஒய்.எஸ்.ஆர் கேன்டீன் என்ற பெயரில் நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கினார். இந்த உணவகத்தில் நான்கு ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் இந்த உணவை ரோஜா அடுப்படியில் தயார் செய்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்