நெல்லையில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது தாக்குதல் - பரபரப்பு

Update: 2025-12-20 09:10 GMT

நெல்லை, மேலப்பாளையத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் புகுந்து கட்சி நிர்வாகியை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... முதலில் அந்த காட்சிகளை பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்