Seeman | TVK Vijay | "என் தம்பிக்கு இப்பதான் தெரிய வருது.. அப்போ தெரியலையா தீய சக்தினு.?" - சீமான்

Update: 2025-12-20 08:07 GMT

Seeman | TVK Vijay | "என் தம்பிக்கு இப்பதான் தெரிய வருது.. அப்போ தெரியலையா தீய சக்தினு.?" - சீமான் சரவெடி கேள்வி

ஈரோடு கூட்டத்தில் விஜய் திமுக தீய சக்தி என விமர்சித்து பேசிய நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்