நீங்கள் தேடியது "Roja Cooking"

நடமாடும் மலிவுவிலை உணவகத்தை தொடங்கிய ரோஜா : பொதுமக்களுக்காக சமையல் செய்யும் காட்சிகள்
6 Dec 2018 7:41 AM IST

நடமாடும் மலிவுவிலை உணவகத்தை தொடங்கிய ரோஜா : பொதுமக்களுக்காக சமையல் செய்யும் காட்சிகள்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா கடந்த மாதம் 17ம் தேதி ஒய்.எஸ்.ஆர் கேன்டீன் என்ற பெயரில் நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கினார்.