நீங்கள் தேடியது "YSR Congress"

ஆந்திர ஊரக உள்ளாட்சித் தேர்தல் - ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங். அமோக வெற்றி
20 Sept 2021 12:10 PM IST

ஆந்திர ஊரக உள்ளாட்சித் தேர்தல் - ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங். அமோக வெற்றி

ஆந்திராவில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் மோதல்
16 Jun 2020 9:18 AM IST

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் மோதல்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சாலை திறப்பு விழா நிகழ்வில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் கடுமையாக மோதிக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

காவலர் ஷூவை முத்தமிட்ட ஆந்திர எம்.பி.
21 Dec 2019 12:36 PM IST

காவலர் ஷூவை முத்தமிட்ட ஆந்திர எம்.பி.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. கோரண்டலா மாதவ் அனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது, காவலர் ஒருவரின் மிதியடியை முத்தமிட்டுள்ளார்.

மக்களை நாள்தோறும் சந்தித்து குறைகேட்கும் திட்டம் : பிரஜா தர்பார் திட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது
1 July 2019 2:59 AM IST

மக்களை நாள்தோறும் சந்தித்து குறைகேட்கும் திட்டம் : பிரஜா தர்பார் திட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது

மக்களை நாள்தோறும் சந்தித்து குறைகேட்கும் திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தொடங்குகிறார்.

திருப்பதி தேவஸ்தான தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி பதவியேற்பு...
23 Jun 2019 5:30 AM IST

திருப்பதி தேவஸ்தான தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி பதவியேற்பு...

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.

நவரத்தினா திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் - ரோஜா நம்பிக்கை
29 May 2019 6:40 PM IST

"நவரத்தினா திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்" - ரோஜா நம்பிக்கை

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா கூறினார்.

ஜெயலலிதாவை தனக்கு மிகவும் பிடிக்கும் - ரோஜா, நகரி தொகுதி வேட்பாளர்
10 April 2019 1:31 PM IST

ஜெயலலிதாவை தனக்கு மிகவும் பிடிக்கும் - ரோஜா, நகரி தொகுதி வேட்பாளர்

நகரி தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன் என அந்த தொகுதியின் வேட்பாளர் ரோஜா தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம் : காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்
7 April 2019 1:41 PM IST

விசாகப்பட்டினம் : காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனக்கபள்ளி நெடுஞ்சாலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இலவச மருத்துவ சேவை திட்டம் - ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் அறிவிப்பு
7 April 2019 1:24 PM IST

"இலவச மருத்துவ சேவை திட்டம்" - ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் அறிவிப்பு

ஆந்திராவில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு, இலவச மருத்துவ சேவைக்கான அட்டை வழங்கப்படும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளர்.

தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங். மோதல் : போலீசார், பொதுமக்கள் பலர் காயம்
16 March 2019 3:09 PM IST

தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங். மோதல் : போலீசார், பொதுமக்கள் பலர் காயம்

துப்பாக்கிச் சூடு நடத்தியும் கலையாததால் பரபரப்பு

எம்எல்ஏவை விடுவிக்க மனைவி போராட்டம்
26 Feb 2019 8:00 AM IST

எம்எல்ஏவை விடுவிக்க மனைவி போராட்டம்

எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டியை விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி லட்சுமி, எஸ்பி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. நள்ளிரவில் கைது - சித்தூரில் பரபரப்பு
25 Feb 2019 9:12 AM IST

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. நள்ளிரவில் கைது - சித்தூரில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் சித்தூரில் போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.