"நவரத்தினா திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்" - ரோஜா நம்பிக்கை

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா கூறினார்.
x
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா கூறினார். திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி சிறந்த ஆட்சியை வழங்கியதைப்போல, அதைவிட சிறந்த ஆட்சியை ஜெகன்மோகன் ரெட்டி அரசு அளிக்கும் என்கிற நம்பிக்கை இருப்பதாக கூறினார்... 

Next Story

மேலும் செய்திகள்