நீங்கள் தேடியது "Jaganmohan Reddy"

சொத்து வழக்கில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு சிக்கல்
1 Nov 2019 10:04 AM GMT

சொத்து வழக்கில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு சிக்கல்

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

ஆந்திராவில் 880 மதுக்கடைகள் மூடல் -  காந்தி ஜெயந்தியில் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி
2 Oct 2019 10:40 AM GMT

ஆந்திராவில் 880 மதுக்கடைகள் மூடல் - காந்தி ஜெயந்தியில் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

காந்தி ஜெயந்தியையொட்டி ஆந்திராவில் 880 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்பு
4 Jun 2019 7:18 AM GMT

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்பு

ஆந்திர மாநிலம் குண்டூர் பெரிய மசூதியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டார்.

நவரத்தினா திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் - ரோஜா நம்பிக்கை
29 May 2019 1:10 PM GMT

"நவரத்தினா திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்" - ரோஜா நம்பிக்கை

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா கூறினார்.

ஜெயலலிதாவை தனக்கு மிகவும் பிடிக்கும் - ரோஜா, நகரி தொகுதி வேட்பாளர்
10 April 2019 8:01 AM GMT

ஜெயலலிதாவை தனக்கு மிகவும் பிடிக்கும் - ரோஜா, நகரி தொகுதி வேட்பாளர்

நகரி தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன் என அந்த தொகுதியின் வேட்பாளர் ரோஜா தெரிவித்துள்ளார்.