ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினரான பாஸ்கர் ரெட்டியை கைது செய்த சிபிஐ போலீசார்.ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா கொலை வழக்கில் பாஸ்கர் ரெட்டி கைது