ஜெயலலிதாவை தனக்கு மிகவும் பிடிக்கும் - ரோஜா, நகரி தொகுதி வேட்பாளர்

நகரி தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன் என அந்த தொகுதியின் வேட்பாளர் ரோஜா தெரிவித்துள்ளார்.
x
ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜா மீண்டும் களமிறங்கியுள்ளார். செய்தியாளர் ராஜா அவரிடம்  நடத்திய நேர்காணலில், மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளதாகவும், நகரி தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன் எனவும் நகரி தொகுதி வேட்பாளர் ரோஜா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்