"கடப்பார துருப்புடுச்சு பழைய இரும்புக்கு போட்டாச்சு.." | விஜய்யை சீண்டிய சீமான்
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை கடப்பாரை எனக் கூறிய தவெக தலைவர் விஜய்க்கு பதிலளிக்கும் விதமாக, "கடப்பாரை துருப்புடுச்சு பழைய இரும்புக்கு போட்டாச்சு.." என்று விமர்சித்துள்ளார்...