வருகிற தேர்தலில் பா.ஜ.க அரசு தூக்கி எறியப்படும் - வைகோ

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மத்திய பாஜக அரசு வெற்றி பெறாது என வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-04 23:09 GMT
மாநில கட்சிகளின் கூட்டமைப்பும், காங்கிரஸ் கட்சியும் இணைந்த ஒரு கூட்டாட்சி மத்தியில்  ஏற்படும் என வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மத்திய பாஜக அரசு வெற்றி பெறாது என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்