கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - தினகரன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீனவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தினகரன் தெரிவித்தார்.

Update: 2018-11-16 10:16 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீனவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்