பரிதி இளம்வழுதி மறைவு - தலைவர்கள் அஞ்சலி

பரிதி இளம்வழுதியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2018-10-13 10:36 GMT
பரிதி இளம்வழுதியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை எதிர்த்து தன்னந்தனியாக குரல் கொடுக்க கூடியவர் பரிதி இளவம்வழுதி என புகழாரம் சூட்டினார். 

இதனையடுத்து அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்