தமிழகத்துக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது - வைகோ

தமிழகத்துக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது - வைகோ

Update: 2018-10-12 00:13 GMT
தமிழகத்துக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் நடைபெற்ற  திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு கூறினார்.  


Tags:    

மேலும் செய்திகள்