ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல் டீசல் விலையைக் கொண்டு வரக் கூடாது - தம்பிதுரை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

Update: 2018-09-10 05:10 GMT
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவந்தால், மாநில அரசுகளின் உரிமை பறிபோகும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்.


Tags:    

மேலும் செய்திகள்