CM Stalin Speech | ``இறங்கி அடிக்கும் உதயநிதி..'' | CM ஸ்டாலின் சொன்ன வார்த்தை | ஆர்ப்பரித்த அரங்கம்
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் உரை
திருவண்ணாமலை - மலப்பாம்பாடியில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் முதல்வர் உரை மாஸாக, கெத்தாக வந்துள்ள திமுக நிர்வாகிகளுக்கு வணக்கம் - முதல்வர் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற உணர்வு - முதல்வர் ஸ்டாலின்