Palani Temple | காட்டாறு போல திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம் - திக்குமுக்காடும் பழனி முருகன் கோயில்

Update: 2025-12-14 13:51 GMT

சபரிமலை சீசன் மற்றும் ஞாயிறு விடுமுறை காரணமாக, பழனி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலை மீது நீண்ட வரிசையில் 5 மணிநேரம் வரை காத்திருந்த பக்தர்கள், பின்பு சாமி தரிசனம் செய்தனர். ரோப்கார் சேவை, மின் இழுவை ரயிலுக்கும், பக்தர்கள் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து மலைக் கோவிலுக்கு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்