Karur || கடை திறப்பு விழாவில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் - மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு

Update: 2025-12-14 13:57 GMT

கரூரில் நடைபெற்ற தனியார் கடை திறப்பு விழாவில் நடிகை தேவயானி, சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா, நடிகர் தாடி பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார். விழாவிற்கு வருகை தந்த பிரபலங்களுடன் பொது மக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்