பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் விவகாரம்: தலைமை பிடிக்கவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - கிருஷ்ணசாமி கருத்து

பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் விவகாரம்: தலைமை பிடிக்கவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - கிருஷ்ணசாமி கருத்து

Update: 2018-07-01 13:07 GMT
ஒரு கட்சியின் சின்னத்தில் நின்று எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்கள் கட்சி தலைமையை பிடிக்கவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமே தவிர, முதலமைச்சரை மாற்ற வேண்டும் என போர் கொடி தூக்குவது சட்டவிரோதம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்