டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.காற்று மாசு தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், அரசு முடிவு.

Update: 2021-12-02 08:24 GMT
டெல்லியில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.காற்று மாசு தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், அரசு முடிவு."அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்க கூடாது" - டெல்லி  அமைச்சர் கோபால்ராய்.இன்று காலை விசாரணையின் போது காற்று மாசு குறையாமல் பள்ளிகளை ஏன் திறந்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது
Tags:    

மேலும் செய்திகள்