பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

Update: 2021-11-15 13:19 GMT
2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது. கடந்த  2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது ஒன்று புள்ளி மூன்று ஒன்று சதவீதமாக இருந்தது. கனிம எண்ணெய்,  அடிப்படை உலோகங்கள், உணவு அல்லாத பொருட்கள்,  பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயன தயாரிப்புகளின் விலை அதிகரித்துள்ளது. இதுவே, 2021 அக்டோபர் மாதத்தில் பணவீக்க விகிதம் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்