பிரதமர் திறக்கும் அகமதாபாத் அறிவியல் நகரம் - சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தும்

குஜராத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

Update: 2021-07-16 04:37 GMT
குஜராத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மின்சார ரயில் சேவைகளை தொடங்கி வைக்கும் பிரதமர், நீர்வாழ் உயிரின காட்சியகம், எந்திரவியல் காட்சியகம், இயற்கை பூங்கா ஆகியவற்றை அகமதாபாத் அறிவியல் நகரத்தில் காணொலி மூலம் திறந்து வைக்கிறார். நீர்சூழ்ந்த சுரங்க காட்சியகம், ரேபோட்டிக்ஸ் அரங்கம், பார்வையாளர்களுடன் பேசும் மனித ரோபா ஆகிய அம்சங்களுடன் அகமதாபாத் அறிவியல் நகரம் அமைக்கப்பட்டுள்ளது. பனிமூட்ட பூங்கா, சதுரங்க தோட்டம்,, சிற்ப பூங்கா, வெளிப்புற பிரமை பூங்கா ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்