நீங்கள் தேடியது "clinton pets"
17 Sept 2021 9:01 AM IST
வங்கி கடன் பெற்று தருவதாக நூதன மோசடி - ஆவணங்களை பெற்று வேறு நபர் பெயரில் கடன்
புதுச்சேரியில் கடன் பெற்று நூதன முறையில் மோசடி செய்த வங்கி ஊழியர், போலி பத்திரிகையாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
17 Sept 2021 8:48 AM IST
பிரதமர் மோடி பெற்ற பரிசுகள் ஏலம் - இணைய தளம் மூலம ஏலம் விட முடிவு
பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
17 Sept 2021 8:24 AM IST
மத்திய அரசை கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து வருகிற 20ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தெரிவித்து உள்ளது.
16 Sept 2021 2:36 PM IST
கர்பா நடனத்தில் அசத்தும் முதியவர்கள் - 60 வயதை கடந்தவர்களின் துள்ளல் நடனம்
நவராத்திரியை முன்னிட்டு, குஜராத் மாநிலம் சூரத்தில் கர்பா நடனத்தில் வயதான பெண்மணிகள் அசத்தி வருகின்றனர்.
16 Sept 2021 1:40 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 39 வயது நபர் - 130 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய ஆச்சரியம்
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 39 வயது இளைஞர் ஒருவர், 130 நாட்களுக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
16 Sept 2021 10:25 AM IST
ஐபிஎல் - நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
15 Sept 2021 2:36 PM IST
தலிபான்களை எதிர்த்து ஹிஜாப் அணிய மறுக்கும் ஆப்கன் பெண்கள் - சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வெளியீடு
ஆப்கானில்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற தலிபான்களின் கட்டளையை ஏராளமான ஆப்கன் பெண்கள் மீறி வருகின்றனர். இதைப் பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.....
15 Sept 2021 1:55 PM IST
கார் மோதி விபத்து - இன்ஜினியர் பலி : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
சென்னையை அடுத்த தாம்பரம் கடப்பேரி பகுதியில் சொகுசு கார் மோதிய விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
15 Sept 2021 1:36 PM IST
"தேமுதிக தனித்து போட்டி" - கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
15 Sept 2021 1:26 PM IST
தலை துண்டித்து இளைஞர் படுகொலை - அடுத்தடுத்து கொலையால் அதிர்ச்சியில் மக்கள்
நெல்லையில் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
15 Sept 2021 1:22 PM IST
சலசலப்பை ஏற்படுத்திய 'தலைவி' திரைப்படம் : திமுக - எம்.ஜி.ஆர். உறவு முறிந்தது ஏன்?
அண்மையில் வெளியான தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாப்பாத்திரம் தொடர்பான காட்சிகளுக்கு அதிமுக வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு....
15 Sept 2021 1:16 PM IST
"பாமகவின் ஓட்டு சதவீதத்தை நிரூபிப்போம்" - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பாமகவின் ஓட்டு சதவீதத்தை நிரூபிப்போம் என அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.








