மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - மே 18 - ல் பதவியேற்பு விழா

கேரளாவில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன், அரசு மே 18 ஆம் தேதியன்று, பதவியேற்கவுள்ளது.

Update: 2021-05-04 19:00 GMT
கேரளாவில் இரண்டாவது  முறையாக பினராயி விஜயன், அரசு மே 18 ஆம் தேதியன்று, பதவியேற்கவுள்ளது. கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார். ஆளுநர் ஆரிப் கானிடம் அவர் தமது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்