ஹெலினா பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை - துருவ் ஹெலிகாப்டரில் இருந்து இயக்கப்பட்டது

ராஜஸ்தான் மாநில கடற்பகுதியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தயாரிப்பான ஹெலினா பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது.

Update: 2021-02-20 03:10 GMT
ராஜஸ்தான் மாநில கடற்பகுதியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தயாரிப்பான ஹெலினா பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் தரைப்படை மற்றும் விமான படை பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் அதிகபட்சமாக 7 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கும் வகையிலான இந்த ஏவுகணை, துருவ் ஹெலிகாப்டரில் இருந்து இயக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்