விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர் அமைப்பினரும் போராட்டம்

டெல்லியில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-02-04 02:33 GMT
டெல்லியில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர் அமைப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். போராட்டத்தின் போது, போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்